"பாஜகவை வீழ்த்தும் பணியில் இந்தியா கூட்டணி" - ஜி.ராமகிருஷ்ணன்

x

பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்று தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வீழ்த்தக்கூடிய பணியில் இந்தியா கூட்டணி உள்ளது என்றார்


Next Story

மேலும் செய்திகள்