தெலுங்கானா முதல்வர் பதவியேற்பு விழா..தமிழக முதல்வருக்கு அழைப்பு

x

தெலங்கானாவில் முதல்வர் பதவியேற்பு விழா, ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கும் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்