அரசியலுக்கு முழுக்கா? - கருணாஸ் பரபரப்பு பேட்டி
அரசியல் தனது தொழில் கிடையாது என்றும், சினிமாதான் தனது தொழில் என்றும் நடிகர் கருணாஸ் கூறி உள்ளார்...
அரசியலுக்கு முழுக்கா? - கருணாஸ் பரபரப்பு பேட்டி
அரசியல் தனது தொழில் கிடையாது என்றும், சினிமாதான் தனது தொழில் என்றும் நடிகர் கருணாஸ் கூறி உள்ளார். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவயதில் இந்தப் பள்ளியில் படித்த நடிகர் கருணாஸும் இதில் கலந்துகொண்டு, தனது பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை எனக் கூறினார்.
Next Story