"தமிழகத்தை பிரிச்சா எங்களுக்கு 3 முதல்வர் கிடைக்கும்" - நயினாருக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி

x

"தமிழகத்தை பிரிச்சா எங்களுக்கு 3 முதல்வர் கிடைக்கும்" - நயினாருக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி

தமிழகத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என பாஜகவின் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்த நிலையில் தமிழகத்தை எதன் அடிப்படையில் பிரிப்பார்கள் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்