"தாயார் விரைவில் குணமாகி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" - அண்ணாமலை ட்வீட்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தாயார், உடல் நலம் தேறி வர, இறைவனை வேண்டுவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார்...
"தாயார் விரைவில் குணமாகி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" - அண்ணாமலை ட்வீட்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தாயார், உடல் நலம் தேறி வர, இறைவனை வேண்டுவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார். அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதை அறிந்து மனத்துயர் அடைந்தேன் என கூறியுள்ளார். தாயார் விரைவில் குணமாகி மீண்டு வந்து, சகோதரர் திருமாவளவன் மேல் அன்பைப் பொழிய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
Next Story