"9 ஆண்டுகளில் ஒரு நாள் கூட லீவு எடுக்கலையாம்..!" - RTI-ல் மோடி குறித்து வெளியான தகவல்

x

பிரதமர் மோடி குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது... அதன்படி, பிரதமர் மோடி தான் பதவியில் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை விடுமுறை எடுத்ததே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் சுமார் 3 ஆயிரம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்