"அவரு இருக்குறது ஒரு மாதிரியான இலாகா"- கலகலப்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

x

அமைச்சர் முத்துசாமிக்கு நல்ல துறை கிடைத்திருக்கிறது, அது ஒரு மாதிரியான இலாகா! என்றும், செந்தில் பாலாஜி இவர்கிட்ட கொடுத்துட்டு போயிட்டாரு என்று, வேலூரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சிரிப்பலை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்