"படுகர் இன மக்கள் முன்னேறி விட்டார்களா?" - டிடிவி தினகரன்

படுகர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் ஏன் சேர்க்கக்கூடாது என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்...
x

"படுகர் இன மக்கள் முன்னேறி விட்டார்களா?" - டிடிவி தினகரன்

படுகர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் ஏன் சேர்க்கக்கூடாது என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் கருத்து குறித்த கேள்விக்கு, தங்கள் ஆட்சியில் பரிசீலிப்போம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்