"இந்து சமய அறநிலையத்துறையின் கின்னஸ் சாதனை" - அமைச்சர் துரை முருகன்

x

சென்னை திருவான்மியூரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்பு பேசிய அமைச்சர் துரைமுருகன், 2 ஆண்டுகளில் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருப்பது, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சாதனை என பாராட்டு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்