"தனியாரிடம் வாங்கும் கடனுக்கு அரசு பொறுப்பேற்காது" - அமைச்சர் பெரிய கருப்பன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன்...
x

"தனியாரிடம் வாங்கும் கடனுக்கு அரசு பொறுப்பேற்காது" - அமைச்சர் பெரிய கருப்பன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தனியார் நிதி நிதி நிறுவனங்களிடம் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கும் கடனுக்கு அரசு பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்