"டெல்லியில் கேட்டு பெற முடியாத காரணம்" - ஜி.கே.வாசன் விமர்சனம்

x

பாஜகவை, திமுக அரசு எதிரிக்கட்சியாக பார்ப்பதால், தமிழகத்துக்கான திட்டங்களை கேட்டு பெற முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், எம்.பி.க்கள் நினைத்தால் டெல்லிக்கு சென்று அமைச்சர்களை சந்தித்து திட்டங்களை பெற்றுத்தரலாம்... ஆனால், திமுக அரசு பாஜகவை எதிரிக்கட்சியாக பார்ப்பதால், திட்டங்களை கேட்டு பெற முடியவில்லை என விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்