சைக்கிளில் என்ட்ரி கொடுத்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்... பிரசாரத்தில் சுவாரஸ்ய சம்பவம்

x

ஈரோடு கிழக்கு தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இதற்கு முன்பாக அவரும், வேட்பாளரும் இணைந்து சைக்கிளை ஓட்டி சென்று, சைக்கிள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். பின்னர், திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் செய்த ஜி.கே.வாசன், பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த, சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்