அண்ணாமலை குறித்து பொடி வைத்து பேசிய GK வாசன்

x

கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, சிங்காநல்லூர் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்

ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதன்மையான தொகுதி, கோரிக்கைகளை நூறு சதவீதம்​நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் அண்ணாமலை என்று தெரிவித்தார். வரும் காலம் கோவைக்கு வசந்த காலம் என்றும், கோவைக்கு விடிவு அண்ணாமலை வடிவில் இருக்கும் எனவும் தெரிவித்த ஜி.கே.வாசன், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம் கோவையில் இருந்து துவங்குவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்