'வருங்கால முதல்வர்' ராகுல் - பரபரப்பை கிளப்பிய காங். தொண்டர்கள்

x

வருங்கால முதல்வர்' ராகுல் - பரபரப்பை கிளப்பிய காங். தொண்டர்கள்

சேலத்தில் ராகுல் காந்தியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர், வருங்கால பிரதமர் என்பதற்கு பதிலாக வருங்கால முதல்வர் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்