முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் கட்சியினர்...
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்