முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்... இந்திய கூட்டணி கட்சியினர் மரியாதை

x

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்... இந்திய கூட்டணி கட்சியினர் மரியாதை

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு இந்திய கூட்டணி கட்சியினர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பா. சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்