முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் - கனிமொழி இல்லத்தில் மரியாதை செலுத்திய முதல்வர்

x

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் - கனிமொழி இல்லத்தில் மரியாதை செலுத்திய முதல்வர்

திமுக எம்.பி கனிமொழியின் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில், கருணாநிதியின் உருவப் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்