"கடந்த 1 வருடமாக நெருடலுடன் தான் பா.ஜ.கவில் இருந்தேன்" | மனம் திறந்த டாக்டர் சரவணன்
"கடந்த 1 வருடமாக நெருடலுடன் பா.ஜ.கவில் இருந்தேன்"
"மத அரசியல், வெறுப்பு அரசியலில் எனக்கு உடன்பாடில்லை"
"பா.ஜ.க.வில் என்னால் பயணிக்க முடியாது என்று அறிவித்தேன்"
"அண்ணாமலை என் மீது எப்போதும் பிரியமாக இருந்தார்"
சரவணன், மதுரை மாவட்ட பா.ஜ.க முன்னாள் தலைவர்
Next Story