"போலி MSME; கோடிக்கணக்கில் வசூல்வேட்டை; அண்ணாமலைக்கு தொடர்பு" - பரபரப்பை கிளப்பும் ஜோதிமணி MP

x

போலி MSME கவுன்சில் ஆரம்பித்து, வசூல் வேட்டை நடத்தி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடை பயணம் சென்றதை சுட்டிக்காட்டிய பின்,அவரை தெருவிலேயே காணவில்லை என்று, கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்