அண்ணாவின் உருவப்படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை..

x

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்