"விரைவில் மின்சார கட்டண உயர்வு" எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் விரைவில் மின்சார கட்டணம் உயர்வு வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலவைர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...
x

"விரைவில் மின்சார கட்டண உயர்வு" எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் விரைவில் மின்சார கட்டணம் உயர்வு வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலவைர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்