#Justin : "கையும், களவுமாக பிடிபட்டது பாஜக..!" - CM ஸ்டாலின் விளாசல் | PM Modi

x

"தேர்தல் பத்திரம் - பாஜக கையும் களவுமாக பிடிபட்டுள்ளது"/கோப்புக்காட்சி/தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக கையும், களவுமாக பிடிபட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்/தேர்தல் நிதி திரட்ட யார் யாருக்கு பாஜக அழுத்தம் கொடுத்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்/"சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் என்றார்கள், ஒரு பைசா கூட மீட்கவில்லை"/"பாஜக ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களிடமிருந்து பல ஆயிரம் கோடிகளை வசூலித்தது இப்போது நிரூபணமாகியுள்ளது"


Next Story

மேலும் செய்திகள்