தமிழச்சி தங்கபாண்டியனை வியக்க வைத்த ஆட்டுக்குட்டி பரிசு..! வழியெல்லாம் திமுக வண்ண குடை...

x

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி சீவரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மாவட்ட பிரதிநிதி ராஜேஷ்குமார், ஆட்டுக்குட்டி வழங்கியதுடன், ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்தார். பின்னர் தி.மு.க கொடி வண்ணத்தில் குடை பிடித்து, ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்