#Breaking|| ரூ.4 கோடி விவகாரம்.. கிளம்பிய புது பூதம்.. யார் கோவர்தனன்? பின்னணியில் கொரியன் ஹோட்டல்

x

ரூ.4 கோடி பறிமுதல் - பாஜக நிர்வாகிக்கு சம்மன்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்

பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன்

கோவர்தனன் நடத்திவரும் உணவகத்தில் வைத்து ரூ.1 கோடி பணம் கைமாற்றப்பட்டது விசாரணையில் அம்பலம்

கோவர்தனன் உணவகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கோவர்தனன் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன்

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மகன் கிஷோர் இன்று ஆஜராவார் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்