சூடு பிடிக்கும் ஆட்டம் - அடுத்த இன்னிங்ஸ்க்கு - ரெடியான CM ஸ்டாலின்

x

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன் மற்றும் நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இன்று அவினாசி அருகே பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்