மோடியின் ஆயுதத்தை கையில் எடுத்து எல்.முருகன்... திரண்டு வந்த தொண்டர் படை

x

நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடந்த ரோடுஷோவில் தொண்டர்கள் சூழ எல்.முருகன் வாகனத்தில் நின்றபடியே அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு திரட்டினார். மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்