திடீரென ஒலித்த பாங்கு சத்தம்..! ப.சிதம்பரம் செய்த செயல்.. வியந்து பார்த்த தொண்டர்கள் | Sivaganga
விலைவாசி உயர்வால் நடுத்தர மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காரைக்குடி அருகே பனங்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட ப.சிதம்பரம், நாட்டில் வேலையில்லாமை கோரத் தாண்டவம் ஆடிவிட்டதாகவும் விலைவாசி உயர்வால் சேமிப்பு குறைந்து கடன் சுமை அதிகரித்து உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அவர் பேசியபோது, பள்ளிவாசலில் பாங்குசத்தம் ஒலித்ததால் சிறிது நேரம் பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் உரையைத் தொடங்கினார்
Next Story
