டைம் குறித்த அமித்ஷா - குமரியில் போக்குவரத்து மாற்றம் - பாதுகாப்பில் 3000 போலீசார்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், விளவங்கோடு வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் அவர், ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோயில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து, பின்னர் கார் மூலம் தக்கலைக்கு வருகிறார். பின்னர், தக்கலை பழைய பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து மேட்டுக்கடை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ரோட் ஷோவும் நடத்தவுள்ளார். இதன்பொருட்டு, நாகர் கோயில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்