நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் .ஆயிரத்து 710 வேட்பாளர்களில் 21 சதவீதத்தினர் மீது .குற்ற வழக்குகள் உள்ளன.