வெற்றிலை பாக்குடன் - குடும்பமாக சென்று வாக்கு சேகரித்த ADMK வேட்பாளர்

x

ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாளுக்கு ஆதரவாக பாரம்பரிய வழக்கப்படி வெற்றிலை பாக்கு வைத்து நூதன முறையில் அதிமுக நிர்வாகிகள் ஆதரவு திரட்டினர்...

ஜெயபெருமாளுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்குக் கேட்டு முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் தனது குடும்பத்தினருடன் வீடு வீடாகச் சென்று, தங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைப்பது போல் வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்