தேர்தல் கூட்டணி ...காங்கிரஸ்ஸா ? பாஜகவா ?..டிடிவி தினகரன் கொடுத்த அப்டேட்

x

தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் பேசி வருவதாகவும், நவம்பர் மாதத்தில் முடிவு செய்யப்படும் என்றும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்