"520-ல் 10% கூட நிறைவேற்றவில்லை" - ஈபிஎஸ் விமர்சனம்

x

520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, அதில் பத்து சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்