`24 அமாவாசை தான் ஸ்டாலின்.. நான் மறுபடியும் கொண்டு வருவேன்` - மார் தட்டி மேடையில் முழங்கிய ஈபிஎஸ்

x

வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து அகரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவக திட்டம் திமுக ஆட்சியில் நலிவடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்