"40 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் என்ன நடந்தது தெரியுமா ?" - கொந்தளித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

x

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பாமக டூ பாயின்ட் ஓ (2.0) விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் நிறைய கலவரங்கள் நடைபெற்றதாகவும், அவற்றை தீர்த்து வைக்க பாமக நிறுவனர் ராமதாஸை காவல்துறையினர் அழைத்ததாகவும் கூறினார். மேலும், இவற்றையெல்லாம் காவல் துறையினர் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்