``திமுகவிற்கு அதிகரிக்கும் எதிர்மறை வாக்கு'' - GK வாசன் சொன்ன விஷயம்

x

ஈரோடு த.மா.க வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். காங்கேயம் ரவுண்டானா அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசிய அவர், திமுகவிற்கு எதிர்மறை வாக்கு அதிகரித்துக் கொண்டு போவதாகவும், அதனுடைய தாக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி என மக்கள் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளே வெற்றியை உறுதி செய்யும் என கூறினார்....


Next Story

மேலும் செய்திகள்