#Breaking|| நம்பரை குறைத்ததா திமுக? - சென்னைக்கு நேரேவரும் கார்கே.. தொகுதி பங்கீட்டில் புது ட்விஸ்ட்

x

வரும் 13ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார்

தமிழக முதலமைச்சரை சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்

இரு தலைவர்கள் சந்திப்பின் போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல்


Next Story

மேலும் செய்திகள்