திமுக இளைஞரணி மாநாடு... "பார்க்கிங்க்கு மட்டும் 300 ஏக்கர்.." அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என்ற அமைச்சர் கே.என்.நேரு, வாகன நிறுத்த‌த்திற்கு 300 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்