``நன்றி..'' - கமலுடன் TR பாலு சந்திப்பு... | TR Baalu | KamalHaasan

இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தனக்காக தேர்தல் பரப்புரை செய்தற்கு கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, திமுக தலைமை நிலையச் செயலாளார் பூச்சி முருகன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா ஆகியோர் உடனிருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com