தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வர முடிகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்... அதேபோல், பணமில்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்தார்.