திமுக முக்கிய பொறுப்பில் இருந்து விலகி.. அதிமுகவில் இணைந்த நசரேத் பசிலியான்
- திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளராக இருந்த நசரேத் பசிலியான் அதிமுகவில் இணைந்தார்.
- சென்னை பசுமை வழி சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
- அதிமுக நிர்வாகி நிர்மல்குமார் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்
Next Story
