"திமுகவை பொருத்தவரை ஒளிவு மறைவு என்பதே கிடையாது" - மேடையில் அமைச்சர் ரகுபதி பேச்சு

செல்போன் இருப்பதால், ரகசிய கூட்டம் எதுவும் நடத்திவிட முடியாது என்று நாகையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com