BREAKING || "பாஜக எனும் பேரழிவு... அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது" - முதலமைச்சர் ஸ்டாலின்

x

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

"புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை"

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது பாஜக - முதலமைச்சர் ஸ்டாலின்

சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், சமூக வலைதள பக்கத்தில் பதிவு


Next Story

மேலும் செய்திகள்