"திமுக வேட்பாளரை அறிவித்த மாவட்ட செயலாளர்" - மேடையிலேயே அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரியாக்‌ஷன்

x

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் என வேலுர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் மேடையில் பேசியபோது, அவருக்கு அமைச்சர் துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்