"காய்கறிகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு" அதிமுக முன்னாள் அமைச்சர்தீவிர பிரசாரம்

x

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக், ஒட்டன்சத்திரம், மஞ்சநாயக்கம் பட்டி, கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முகமது முபாரக்கிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முகமது முபாரக், மக்கள் நினைத்தவுடன் வந்து நிற்கும் நபராக இருப்பேன் என்றும், காய்கறிகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு வசதி செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்