பா.ஜ.க.வின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சியின் வாக்கு வங்கி சரிந்ததற்கு துருவ் ரதீயும் ஒரு காரணம் என இணையவாசிகள் அவரை கொண்டாடி தீர்க்கின்றனர். யார் இந்த துருவ் ரதீ...? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...