குற்றாலம் - ஜான் பாண்டியன் கொடுத்த உறுதி

x

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தை உலகத்தரத்திலான சுற்றுலா தளமாக மாற்றுவோம் என பாஜக கூட்டணியின் தென்காசி வேட்பாளர், ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாஜக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு, தொழில்வளர்ச்சி, செண்பகவல்லி அணை சீரமைப்பு உள்ளிட்டவற்றை செய்து தருவோம் என வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்