சாதி குறித்த சர்ச்சை பேச்சு - விளக்கம் கொடுத்த செங்கோட்டையன்
அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாதி குறித்து பேசிய கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கண்டனம் தெரிவிக்க, தனது பேச்சு குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story