விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் - தள்ளுமுள்ளு பரபரப்பு

டெல்லியில் விலைவாசி உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
x

டெல்லியில் விலைவாசி உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம்.

போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு - பரபரப்பு.

Next Story

மேலும் செய்திகள்