"தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா - தெளிவுபடுத்த வேண்டும்" - பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தல்

x

தேர்தல் ஆணையர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதன் காரணம் குறித்து, ஒன்றிய அரசு, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்