"பெய்யாத மழைக்கு நிவாரணம்" - பரபரப்பை கிளப்பிய காங். வேட்பாளர் பேச்சு

x

மழை பெய்யவில்லை என்றாலும் வெள்ள பாதிப்பின் போது ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்